மிஸ்டர் மியாவ் | Mr. Miyav - Cinema News - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (23/01/2019)

மிஸ்டர் மியாவ்

'F 2' எனும் தெலுங்கு படத்தில் படு கிளாமராக நடித்துள்ள தமன்னா, தமிழில் 'கண்ணே கலைமானே', 'தேவி 2' ஆகிய படங்களைக் கைவசம் வைத்துள்ளார். தவிர, சிரஞ்சீவி, அமிதாப் பச்சன் நடிக்கும் வரலாற்றுப் படமான 'சைரா நரசிம்ம ரெட்டி' படத்திலும் முக்கிய  ரோலில் நடிக்கிறார்.