ஐடியா அய்யனாரு! | Funny thinking about BJP and TN Leaders - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (23/01/2019)

ஐடியா அய்யனாரு!

‘பி.ஜே.பி-யைச் சுமந்துசெல்ல அ.தி.மு.க-வினர் என்ன பாவம் செய்தார்கள்?’’ என்று டெரர் ஸ்டேட்மென்ட் விட்டிருக்கிறார் தம்பிதுரை. அப்படியே ஒரு ஃப்ளாஷ்பேக் ஓட்டிப் பார்த்ததில் இதுவரை பி.ஜே.பி-யினரை இங்கே சுமந்துசென்றவர்களின் பட்டியல் சிக்கியது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க