வி.ஐ.பி காளைகளுக்காக விதிமுறை மீறலா? - ஜல்லிக்கட்டு குமுறல் | Violation of Regulation in Jallikkattu - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (23/01/2019)

வி.ஐ.பி காளைகளுக்காக விதிமுறை மீறலா? - ஜல்லிக்கட்டு குமுறல்

லங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டிகள் அசம்பாவிதங்கள் எதுவுமின்றி நடந்து முடிந்திருக்கின்றன. நல்ல விஷயம். ஆனாலும், ஜல்லிக்கட்டுப் போட்டியில் காளைகளை அனுமதித்ததில் குளறுபடிகள் நடந்ததாக ஜல்லிக்கட்டுக் காளைகளின் உரிமையாளர்கள் குமுறுகிறார்கள். மேலும், காளைகளைப் பிடிப்பதற்கு வழக்கத்துக்கு மாறாகக் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதாக மாடுபிடி வீரர்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க