மிஸ்டர் மியாவ் | Mr. Miyav - Cinema News - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (26/01/2019)

மிஸ்டர் மியாவ்

வரலட்சுமி, ஆஷ்னா சவேரி, ஐஸ்வர்யா தத்தா, சுபிக்‌ஷா ஆகியோர் இணைந்து நடிக்கும் புதிய படத்துக்கு ‘கன்னித்தீவு’ என்று பெயரிட்டுள்ளனர். ‘கர்ஜனை’ இயக்குநர் சுந்தர் பாலு இயக்கும் இப்படத்துக்கு
அரோல் கரோலி இசையமைக்கிறார்.