ஐடியா அய்யனாரு! | Funny thinking about Ministers comments - Junior Viikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (26/01/2019)

ஐடியா அய்யனாரு!

“கொடநாடு விவகாரத்தில் தன் மீது குற்றம் இல்லை என்பதை நிரூபிக்க நெருப்பாற்றில் நீந்துவார், கடலில் இறங்குவார் எங்கள் அண்ணன் எடப்பாடி பழனிசாமி” என்று திகில் ஸ்டேட்மென்ட் விட்டிருக்கிறார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. ‘என்னய்யா என்னை வச்சு கொறளி வித்தைக் காட்டுறீங்களா?’ என சைலன்ட்டாகப் பொருமுகிறாராம் எடப்பாடி. அதென்ன பிரமாதம். மற்ற அமைச்சர்கள் சொல்வதையும் கேட்டுவிடலாம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க