“போராட்டம் தீவிரமடையும்!” - ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் உறுதி | Teachers Protest - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (26/01/2019)

“போராட்டம் தீவிரமடையும்!” - ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் உறுதி

மிழக அரசு நிர்வாகத்தை ஒட்டுமொத்தமாக ஸ்தம்பிக்க வைத்திருக்கிறது ஜாக்டோ ஜியோ அமைப்பினரின் போராட்டம். `பணிக்குத் திரும்ப வேண்டும்’ என நீதிமன்றம் உத்தரவிட்டும், போராட்டத்தைத் தொடர்வதில் உறுதியாக இருக்கின்றன அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்கள்.