வைகோவை ராசி இல்லாதவர் என்று இப்போது சொல்ல முடியுமா? | MDMK MP Ganeshamurthi interview - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (08/06/2019)

வைகோவை ராசி இல்லாதவர் என்று இப்போது சொல்ல முடியுமா?

கணேசமூர்த்தி எம்.பி கணீர்...

.தி.மு.க மீண்டும் மறுமலர்ச்சி பாதைக்குத் திரும்பியிருக் கிறது. அந்தக் கட்சியின் பொருளாளர் கணேசமூர்த்தி மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள நிலையில், வைகோ மாநிலங்களவை எம்.பி-யாக விருக்கிறார். தேர்தல் வெற்றி முதல் வைகோ சென்டிமென்ட் வரை எதைக் கேட்டாலும் பட்டென்று பதில் அளிக்கிறார் கணேசமூர்த்தி.