“அ.ம.மு.க-வில் நீடிப்பதில் அர்த்தம் இல்லை!’’ - மைக்கேல் ராயப்பன் தடாலடி | ADMK Michael Rayappan interview - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (08/06/2019)

“அ.ம.மு.க-வில் நீடிப்பதில் அர்த்தம் இல்லை!’’ - மைக்கேல் ராயப்பன் தடாலடி

டந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் 22 சட்டமன்றத் தொகுதிகளின் இடைத்தேர்தல் முடிவுகள், டி.டி.வி. தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கி இருக்கிறது. தேர்தல் முடிவுகள் வெளியான சூட்டோடு தென் மாவட்டங்களின் நிர்வாகிகள், தாய்க் கழகமான அ.தி.மு.க-வில் சேரத் தொடங்கியிருக்கிறார்கள். நெல்லை நாடாளுமன்றத் தொகுதியில், அ.ம.மு.க சார்பாகப் போட்டியிட்ட வேட்பாளரான மைக்கேல் ராயப்பனும் இதில் அடக்கம். அவரைச் சந்தித்துப் பேசினோம்.