தாகத்தில் தவிக்கும் தமிழகம்! - வேலூர் - குடிநீருக்கு உயிர் பணயம்! | Drought in Tamil nadu - Vellore - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (12/06/2019)

தாகத்தில் தவிக்கும் தமிழகம்! - வேலூர் - குடிநீருக்கு உயிர் பணயம்!

வேலூர் மாவட்டத்துக்கு குடிநீர் ஆதாரமாக இருந்த பாலாறு உள்பட அனைத்து நீர்நிலைகளும் வறண்டு கிடக்கின்றன. நகர்ப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு ஒரு குடம் தண்ணீர் கிடைப்பதே பெரிய விஷயமாக இருக்கிறது. கிராமத்து மக்கள் விவசாயக் கிணறுகள் மூலமாக தாகம் தீர்த்துக்கொள்கிறார்கள்.