தாகத்தில் தவிக்கும் தமிழகம்! - விருதுநகர் - “அகப்பைத் தண்ணிக்கே அம்புட்டு அல்லாட்டம்!" | Drought in Tamil nadu - Virudhunagar - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (12/06/2019)

தாகத்தில் தவிக்கும் தமிழகம்! - விருதுநகர் - “அகப்பைத் தண்ணிக்கே அம்புட்டு அல்லாட்டம்!"

யல்பிலேயே வறட்சியான மாவட்டம், விருதுநகர். போதிய மழை பெய்யாத காரணத்தால், மாவட்டம் முழுவதும் கடும் தண்ணீர்த் தட்டுப்பாடு நிலவுகிறது. நீர்நிலைகள் அனைத்தும் கட்டாந்தரையாகக் காட்சியளிக்கின்றன. மேய்ச்சல் நிலங்களில் குடிக்கத் தண்ணீர் இல்லாமல், ஆங்காங்கு தேங்கியிருக்கும் கழிவுநீரைக் குடிக்கின்றன கால்நடைகள்.