தாகத்தில் தவிக்கும் தமிழகம்! - பெரம்பலூர் | Drought in Tamil nadu - Perambalur - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (12/06/2019)

தாகத்தில் தவிக்கும் தமிழகம்! - பெரம்பலூர்

தண்ணி வாங்கலையோ... தண்ணீய்ய்ய்! - கூவிக்கூவி விற்பனை...

மாவட்டத்தில் வரலாறு காணாத தண்ணீர்ப் பஞ்சம் நிலவுகிறது. கிராமங்களில் ஒரு மாதத்துக்கு மேலாக, தண்ணீர் கிடைக்காமல் தவிக்கிறார்கள் மக்கள். தண்ணீர்த் தட்டுப்பாடு நிலவும் கிராமங்களின் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. மாவட்டம் முழுவதும் தண்ணீர் கேட்டு சாலை மறியல்கள் நடக்கின்றன. அன்றாட நிகழ்வாக சாலை மறியல்கள் மாறிவிட்டன.