தாகத்தில் தவிக்கும் தமிழகம்! - தஞ்சாவூர் | Drought in Tamil nadu - Thanjavur - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (12/06/2019)

தாகத்தில் தவிக்கும் தமிழகம்! - தஞ்சாவூர்

வெடிக்கும் நஞ்சை... தவிக்கும் தஞ்சை!

காவிரியில் தவழ்ந்த தஞ்சாவூர் மக்கள், ஒரு குடம் தண்ணீருக்காக பல கிலோ மீட்டர் தூரம் அலைகிறார்கள். பூதலூருக்கு அருகே புதுக்குடி, ராயமுண்டான்பட்டி, புதுத் தெரு, முத்துடையான்பட்டி உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்தக் கிராமங்களில் குடிநீருக்காக அடிதடியே நடக்கிறது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. புங்கனூர் காவிரி ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர்க் குழாயில் பல ஆண்டுகளாகத் தண்ணீர் வருவதில்லை.

நீங்க எப்படி பீல் பண்றீங்க