ஐடியா அய்யனாரு! | Funny Ideas to edappadi palaniswamy - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (12/06/2019)

ஐடியா அய்யனாரு!

தேர்தல் முடிவுகள் வெளியானதிலிருந்து எடப்பாடியின் பாடு திண்டாட்டமாகியிருக்கிறது. அதிருப்தி எம்.எல்.ஏ-க்களைச் சமாளிப்பது, மந்திரி பதவி கேட்பவர்களைச் சந்திப்பது, ஓ.பி.எஸ்-ஸின் டெல்லி லாபியை எதிர்கொள்வது என பிஸியாக இருக்கிறார். சரி, நமக்காக இரண்டு வருடங்களாக வியர்வை சிந்தி உழைக்கிற சாமி எடப்பாடி ஐயாவுக்கு எம்.எல்.ஏ-க்களைச் சமாளிக்க ஐடியா தரலாமே என்றுதான் இந்தப் பட்டியல்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க

அதிகம் படித்தவை