மிஸ்டர் மியாவ் | Mr. Miyav - Cinema News - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (27/02/2019)

மிஸ்டர் மியாவ்

‘முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் பயோபிக் படத்தை இயக்கி நடிக்கும் மாதவன், அடுத்ததாகத் தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகும் சைலன்ட் சஸ்பென்ஸ் த்ரில்லர் கலந்த கதையில் நடிக்கிறார். இதன் தமிழ் வெர்ஷனில் மாதவனுடன் அனுஷ்காவும் இணைகிறார்.

கார்த்தி, ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘தேவ்’, சரியாகப் போகவில்லை. இதனால், இயக்குநர் ரஜத் ரவிசங்கர் அப்செட்டில் இருக்கிறார். கார்த்தி மற்றும் தயாரிப்பு நிறுவனம் தரப்பில் படத்தின் திரைக்கதையில் தலையிட்டதால்தான், ஃபீல் குட் படமாகத் தரமுடியவில்லையாம். இதனால், ‘தேவ்’ படத்தைத் தயாரித்த ‘பிரின்ஸ் பிக்சர்ஸ்’ நிறுவனம், இயக்குநர் ரஜத் ரவிசங்கருக்கு இன்னொரு வாய்ப்புத் தரலாம் என்கிற முடிவில் இருக்கிறதாம்.

[X] Close

[X] Close