சமூகநீதியைக் குழிதோண்டிப் புதைக்கும் மோடி அரசு! - தி.க மாநாட்டில் திட்டிய ஸ்டாலின் | Dravidar Kazhagam conference at Thanjavur - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (27/02/2019)

சமூகநீதியைக் குழிதோண்டிப் புதைக்கும் மோடி அரசு! - தி.க மாநாட்டில் திட்டிய ஸ்டாலின்

ஞ்சாவூரில் திராவிடர் கழகம் சார்பில் அதன் தலைவர் கி.வீரமணி தலைமையில் ‘சமூகநீதிக்கான மாநில மாநாடு’ கடந்த 23, 24 தேதிகளில் நடைபெற்றது. அதில் தி.மு.க தலைவர் ஸ்டாலின், காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி,  ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, சி.பி.ஐ மாநிலச் செயலாளர் முத்தரசன், வி.சி.க தலைவர் திருமாவளவன், சி.பி.எம் சார்பில் அருணன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன், கவிஞர் வைரமுத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close