எலெக்‌ஷன் எக்ஸ்பிரஸ் | Parliament Election Express - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (27/02/2019)

எலெக்‌ஷன் எக்ஸ்பிரஸ்

சிவகங்கை வேட்பாளர் ஸ்ரீநிதி சிதம்பரம்?

தி.
மு.க கூட்டணியில், சிவகங்கை தொகுதியில் கார்த்தி சிதம்பரத்தை நிறுத்த முயற்சிகள் நடக்கின்றன. அவர் வெற்றிபெற்று எம்.பி ஆகிவிட்டால் சி.பி.ஐ., அமலாக்கத்துறை வழக்குகளிலிருந்து குறைந்தபட்சப் பாதுகாப்புக் கிடைக்கும் என்று சிதம்பரம் நினைக்கிறாராம். அதேசமயம், கார்த்தியைக் களமிறக்கினால் அதே வழக்குகளைச் சொல்லிப் பிரசாரத்தின்போது எதிர்க்கட்சிகள் சேதப்படுத்துவார்கள் என்று காங்கிரஸ் கவலைப்படுகிறது. இதனால், ‘கார்த்தியின் மனைவி ஸ்ரீநிதி நிறுத்தப்படலாம்’ என்கிறார்கள், கதர் சட்டை வட்டாரத்தில்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close