“அ.தி.மு.க-வுக்கு ஆதரவு; பி.ஜே.பி-க்கு எதிர்ப்பு!” - குழப்பியடிக்கும் கூட்டணிக் கட்சிகள் | Karunas, Thaniyarasu, Thamimun Ansari interview - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (27/02/2019)

“அ.தி.மு.க-வுக்கு ஆதரவு; பி.ஜே.பி-க்கு எதிர்ப்பு!” - குழப்பியடிக்கும் கூட்டணிக் கட்சிகள்

மிழகத்தில் அமைந்திருப்பது, ‘பி.ஜே.பி கூட்டணியா... அ.தி.மு.க கூட்டணியா...’ என்கிற கேள்விக்கே விடை தெரியவில்லை. இந்த நிலையில், ‘அ.தி.மு.க கூட்டணியிலேயே தொடர்வதா அல்லது வெளியேறுவதா...’ என்று குழம்பித் தவிக்கின்றனர் அ.தி.மு.க கூட்டணிக் கட்சியினரான கருணாஸ், தனியரசு, தமிமூன் அன்சாரி. சரி, என்ன சொல்கிறார்கள் இவர்கள்? மூவரிடமும் பேசினோம்...

[X] Close

[X] Close