மினி மீல்ஸ் | Political Bit News - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (27/02/2019)

மினி மீல்ஸ்

செங்கோட்டையனின் ஆசை என்ன?

ள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், நெல்லை மேலப்பாளையத்தில் உள்ள தனியார் பள்ளி விழாவில் பங்கேற்க கடந்த 19-ம் தேதி வந்தார். அரசு விருந்தினர் மாளிகைக்கு வந்த அவர், அங்கிருந்து விழா நடக்கும் பள்ளிக்குச் செல்லாமல் நெல்லையப்பர் கோயிலுக்குச் சென்றார். நீண்ட நேரம் கோயிலில் வழிபட்ட அவர், அதன் அருகில் இருக்கும் லட்சுமி நரசிம்மர் கோயிலுக்குச் சென்றார். அந்தக் கோயிலில் அவருக்காக, சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டன.

[X] Close

[X] Close