“எங்க படகு மேல மோதி மூழ்கடிச்சுட்டு... கைது செஞ்சுட்டு வந்துட்டாங்க!” | TN Students arrested by Sri Lankan Navy - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (27/02/2019)

“எங்க படகு மேல மோதி மூழ்கடிச்சுட்டு... கைது செஞ்சுட்டு வந்துட்டாங்க!”

இலங்கைச் சிறையில் வாடும் தமிழக மாணவர்கள்!

மிழகத்தைச் சேர்ந்த பிளஸ் ஒன் படிக்கும் மாணவர் ஒருவரும், பொறியியல் கல்லூரி மாணவர் ஒருவரும் இலங்கைச் சிறையில் தவித்துக்கொண்டிருக்கிறார்கள். மீனவர் குடும்பங்களைச் சேர்ந்த இவர்கள், பொங்கல் விடுமுறை நாளில் மீன்பிடிப்பதற்காக ராமேஸ்வரத்திலிருந்து கடலுக்குச் சென்றபோது, இலங்கைக் கடற்படையினரால் பிடித்துச்செல்லப்பட்டனர்.

[X] Close

[X] Close