யுத்த சத்தம்! - உண்மை என்ன? | India Pakistan attack issue - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (02/03/2019)

யுத்த சத்தம்! - உண்மை என்ன?

- லியானா

ர்வதேச அளவில் உற்றுக் கவனிக்கப்படும் இந்திய - பாகிஸ்தான் பரஸ்பரத் தாக்குதல் விவகாரத்தில், வெளிவராத சில விஷயங்கள் கசிந்துள்ளன. இதுகுறித்து பேசும் மத்திய உளவுத் துறையின் அதிகாரிகள் சிலர், “இந்திய விமானப் படையின் தாக்குதல், மொத்தம் ஏழு பேருக்கு மட்டுமே தெரிந்து நடைபெற்றது. தேசம் முழுவதும் பாராட்டப்பட்டாலும், இந்தத் தாக்குதலில் நாம் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை என்பதுதான் உண்மை” என்கிறார்கள்.  

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close