பஞ்சர் ஒட்டுற பத்மராஜனும், பிரதமரும் ஒண்ணு! | Election King Padmarajan interview - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (02/03/2019)

பஞ்சர் ஒட்டுற பத்மராஜனும், பிரதமரும் ஒண்ணு!

‘நிச்சயம் தோல்விதான்’ என்பதை அறிந்தே எல்லாத் தேர்தல்களிலும் போட்டியிட்டுவருபவர், பத்மராஜன். அதனாலேயே ‘தேர்தல் மன்னன்’ என்ற பட்டத்தையும் பெற்றுள்ள இவர், 200-வது முறையாகத் தேர்தல் களம் காணப்போகிறார்.

மேட்டூர் அருகேயுள்ள குஞ்சாண்டியூரில் வசிக்கும் பத்மராஜனை நாம் சந்திக்கச் சென்றபோது அவர்,  டூவீலருக்கு பஞ்சர் ஒட்டிக்கொண்டிருந்தார். அவரிடம், “இத்தனை முறை தேர்தலில் போட்டியிட்டதன் மூலம் எதைச் சாதித்தீர்கள்?” என்று கேட்டோம்.

‘‘தேர்தல் என்று வந்துவிட்டால், பஞ்சர் ஒட்டுற பத்மராஜனும், பாரதப் பிரதமரும் ஒண்ணுதான் என்ற செய்தியை உலகத்துக்குச் சொல்லியிருக்கிறேனே...’’ என்றார். அவரிடம் மேலும் சில கேள்விகளை முன்வைத்தோம்.

[X] Close

[X] Close