யாருக்கு சீட்டு... யாருக்கு வேட்டு? | Discuss about Parliament Election Contestants - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (02/03/2019)

யாருக்கு சீட்டு... யாருக்கு வேட்டு?

நாடாளுமன்றத் தேதி அறிவிக்கப்படுவதற்கு ஒரு மாதத்துக்கு முன்பிருந்தே அரசியல் கட்சிகள் திரைமறைவிலும், வெளிப்படையாகவும் கூட்டணி குறித்துப் பேசிவருகின்றன. அ.தி.மு.க., தி.மு.க கூட்டணியில் இந்த இந்தக் கட்சிகள்தான் இடம்பெறும் என்ற இறுதியான நிலவரத்தை நோக்கிக் கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் சென்றுகொண்டிருக்கின்றன. கூட்டணிக் கணக்குகள் ஒருபுறமிருக்க, ஒவ்வொரு தொகுதியிலும் யார் போட்டியிடுவது என்பது குறித்து அந்தத் தொகுதிகளில் இப்போதே சிலர் கெத்துக் காட்டுகிறார்கள். ஒரே கட்சியில் ஒரே தொகுதியைக் குறிவைத்து பலர் களம் இறங்குவதால், போட்டி கடுமையாக இருக்கிறது. தற்போதைய நிலவரப்படி, எந்தெந்தத் தொகுதிகளில் யார் யாருக்கு சீட் கிடைக்கும் என்பது குறித்த கணிப்பு இது...

[X] Close

[X] Close