பாசிச எதிர்ப்பில் தி.மு.க-வைவிட தினகரன் பெட்டர்! - எஸ்.டி.பி.ஐ அதிரடி | SDPI party state leader Nellai Mubarak interview - Junior vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (02/03/2019)

பாசிச எதிர்ப்பில் தி.மு.க-வைவிட தினகரன் பெட்டர்! - எஸ்.டி.பி.ஐ அதிரடி

பாசிச எதிர்ப்பு என்கிற ஒற்றை இலக்குடன் அ.ம.மு.க-வுடன் முதல் கட்சியாகக் கூட்டணி வைத்துள்ளது, எஸ்.டி.பி.ஐ கட்சி. டி.டி.வி.தினகரனுடன் கைகோத்ததைத் தொடர்ந்து, “எங்கள் அணி, விரைவில் புதிய மாற்றத்தைக் கொண்டுவரும்” என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறார், எஸ்.டி.பி.ஐ மாநிலத் தலைவர் நெல்லை முபாரக். அவரிடம் ஒரு மினி பேட்டி...

[X] Close

[X] Close