மிஸ்டர் மியாவ் | Mr. Miyav - Cinema News - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (06/03/2019)

மிஸ்டர் மியாவ்

அக்கட பூமியான  தெலங்கானாவுக்கு விசிட் அடித்த மிஸ்டர் மியாவ், ஹைதராபாத்தில் கமகம பிரியாணியை ஒருபிடிபிடித்த உற்சாகத்துடன் அனுஷ்கா ஏரியாவுக்குள் புகுந்தார்...

தமிழ், தெலுங்கு சினிமாவில் நடிகர்களுக்கு இணையான நடிகை என்று பெயர்வாங்கியவர் அனுஷ்கா ஷெட்டி. இவரது உண்மையான பெயர் ஸ்வீட்டி ஷெட்டி. 

தெலுங்கு படங்களில் அதிகம் நடிப்பதால் இவரது தாய்மொழி தெலுங்கு என்றே பலரும் நினைக்கிறார்கள். ஆனால், இவரின் தாய்மொழி ‘துளு’.

[X] Close

[X] Close