காஷ்மீர் தாக்குதல் விவகாரம்... - உலகம் யார் பக்கம்? | Discuss about Kasmir attack issue - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (06/03/2019)

காஷ்மீர் தாக்குதல் விவகாரம்... - உலகம் யார் பக்கம்?

தான் பறந்துசென்ற மிக் பைசன் விமானம் வீழ்த்தப்பட்டதால், பாகிஸ்தானில் சிறைபட்ட நம் விங் கமாண்டர் அபிநந்தனை உடனடியாக விடுவித்தது பாகிஸ்தான். ‘‘நல்லெண்ணம் அடிப்படையில் அபிநந்தனை விடுவிக்கிறோம்’’ என்று பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் அறிவித்தார், அந்த நாட்டின் பிரதமர் இம்ரான் கான். ஆனால், ‘‘இந்தியாவின் முயற்சியால் அபிநந்தன் விடுவிக்கப்பட்டார்’’ என்கிறது மத்திய அரசு.

[X] Close

[X] Close