மிஸ்டர் கழுகு: கூட்டணி ‘பிசினஸ்’ - சொதப்பும் சபரீசன்... சீறும் சீனியர்கள்! | Mr.Kazhugu - Politics & Current affairs - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (06/03/2019)

மிஸ்டர் கழுகு: கூட்டணி ‘பிசினஸ்’ - சொதப்பும் சபரீசன்... சீறும் சீனியர்கள்!

ரபரப்பாக வந்த கழுகார், ‘‘ஏகப்பட்ட கூட்டணி கூட்டங்களை ஃபாலோ செய்ய வேண்டியிருக்கிறது... மடமடவென்று குறித்துக்கொள்ளும்” என்று நேரடியாகச் செய்திகளுக்குத் தாவினார்.

‘‘இரண்டு அணிகளிலும் களமிறங்கும் கட்சிகள் எவை என்பது முடிவாகிவிட்டது. தி.மு.க அணியில் கடந்த வாரமே தொகுதிப் பங்கீடு, இறுதிக்கட்டத்துக்கு வந்திருக்கவேண்டும். முதலில், ‘பா.ம.க தங்கள் அணிக்கு வந்துவிடும்’ என்று மலை போல் நம்பினார் ஸ்டாலின். அது கைவிட்டுப்போன பின்பு, ‘தே.மு.தி.க-வை எப்படியாவது கொண்டுவந்துவிட வேண்டும்’ என்று நினைத்தார். இந்த விஷயங்களில் தன் மருமகன் சபரீசனை மலைபோல் நம்பினார் ஸ்டாலின். ஆனால், தே.மு.தி.க-வும் கைநழுவிப்போனது. ஸ்டாலினை மட்டுமல்லாமல்... கட்சியின் சீனியர்களையும் இது கொதிப்படைய வைத்திருக்கிறது.”

‘‘ஸ்டாலின் நேரில் போய் சந்தித்த பின்பும், கூட்டணிக்குள் விஜயகாந்த் வராததற்குக் காரணம் என்னவாம்?’’

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close