“ஜெயலலிதா மரணத்துக்கு காரணமே ராமதாஸ்தான்!” | Dinakaran supporter Karnataka Pugazhendhi interview - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (06/03/2019)

“ஜெயலலிதா மரணத்துக்கு காரணமே ராமதாஸ்தான்!”

பா.ம.க கூட்டணியை விளாசும் புகழேந்தி...

டைத்தேர்தலில் ஊடகங்களில் கவனத்தைக் குவித்த டி.டி.வி.தினகரனின் கட்சி, வரவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் பணிகளில் எந்தப் பரபரப்பும் இல்லாமல் இயங்கி வருகிறது. எஸ்.டி.பி.ஐ-யைத் தவிர வேறு எந்தக் கட்சி களும் இதுவரை அ.ம.மு.க-வுடன் கூட்டணி வைக்கவில்லை. இந்த நிலையில், கர்நாடக மாநில அ.ம.மு.க செயலாளர் புகழேந்தியிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

“இடைத்தேர்தல் அறிவித்தபோது பரபரப்பாக இருந்த அ.ம.மு.க., வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் சுணக்கம் காட்டுகிறதே...’’

“அடுத்த பிரதமரை அடையாளம் காட்டும் இடத்தில் நாங்கள்தான் இருக்கிறோம். அதற்கான பணிகளைச் செய்துவருகிறோம். மூன்றாவது அணியாக அல்ல, முதல் அணியே நாங்கள்தான். தேர்தல் நெருங்கும்போது பல கட்சிகள் எங்களுடன் இருக்கும். எழுதிவைத்துக் கொள்ளுங்கள்... எடப்பாடி பழனிசாமியின் அணி அத்தனை தொகுதிகளிலும் தோற்கும்.’’

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close