“மூன்றாம் அணி ஆட்சிக்கு வரவேண்டும்” - முடுக்கிவிடும் வேல்முருகன் | Tamizhaga Vazhvurimai Katchi Velmurugan interview - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (06/03/2019)

“மூன்றாம் அணி ஆட்சிக்கு வரவேண்டும்” - முடுக்கிவிடும் வேல்முருகன்

சுங்கச்சாவடி உடைப்புப் போராட்டம், பாம்பு விடும் போராட்டம் என்று போராட்டக் களங்களில் அதிரடி காட்டி கவனம் ஈர்ப்பவர், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன். அவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

“மக்களவைத் தேர்தலில் பெரிய அளவில் நீங்கள் கவனம் செலுத்த வில்லையே... ஏன்?”

“தமிழக வாழ்வுரிமைக் கட்சி, தமிழ்ச் சமூகத்தின் வாழ்வுரிமையைப் பற்றி சிந்திக்கிறது. அதன் அடிப்படையில், என் பயணம் தற்போது போராட்டக் களத்தை நோக்கி இருக்கிறதே தவிர, நாடாளுமன்றத்தை நோக்கி அல்ல.”

[X] Close

[X] Close