ஜூ.வி செய்தி ரியாக்‌ஷன்... மூன்று டயாலிசிஸ் எந்திரங்கள் இயங்கின! | Dialysis machines good working in Sankarankovil GH - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (06/03/2019)

ஜூ.வி செய்தி ரியாக்‌ஷன்... மூன்று டயாலிசிஸ் எந்திரங்கள் இயங்கின!

‘சிறுநீரக நோயாளிகளின் உயிரோடு விளையாடும் தமிழக அரசு’ என்னும் தலைப்பில், 6.2.2019 தேதியிட்ட ஜூனியர் விகடன் இதழில், விகடன் ஆர்.டி.ஐ டீமின் சிறப்புச் செய்திக் கட்டுரையை வெளியிட்டிருந்தோம். அதில், ‘திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் அரசு மருத்துவ மனையில் பல மாதங்களாகப் பயன்படுத்தப்படாமல், மூன்று டயாலிசிஸ் எந்திரங்கள் காட்சிப்பொருளாக வைக்கப் பட்டிருந்தன; இதனால் அந்த வட்டாரத்தைச் சேர்ந்த சிறுநீரக நோயாளிகள் உடனடிச் சிகிச்சை பெறமுடியவில்லை. நெடுந் தொலைவுப் பயணம் செய்துதான் சிகிச்சை பெற வேண்டிய துயரத்தில் இருந்தனர் என்பதைப் பதிவுசெய்திருந்தோம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close