முகிலன் வழக்கு எங்களுக்கு சவால்... நூறு கோணங்களில் விசாரணை! | Activist Mugilan missing issue - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (06/03/2019)

முகிலன் வழக்கு எங்களுக்கு சவால்... நூறு கோணங்களில் விசாரணை!

சூழலியல் போராளி முகிலனைக் காணவில்லை என்று ஃபேஸ்புக் பதிவுகளாகத் தொடங்கிய பொறி,  இன்று ‘முகிலன் எங்கே?’ என்று அவரைத் தேடும் கூட்டியக்கமாக மாறியிருக்கிறது. நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சுதா ராமலிங்கம் தாக்கல்செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட சென்னை உயர்நீதிமன்றம், மார்ச் 4-ம் தேதிக்குள் தமிழகக் காவல்துறை முகிலனைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. ஆனால், காவல்துறையால் அது முடியவில்லை. இதற்கிடையே கூட்டியக்கத்தின் உண்மை அறியும் குழுவும் தாங்கள் கண்டறிந்தது பற்றி இடைக்கால அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. அதிலும் பெரிதாக எந்தத் தகவல் முன்னேற்றமும் இல்லை. இதுவரை மர்மம் நீடிக்கிறது. 

[X] Close

[X] Close