டாஸ்மாக் விற்பனை நேரம் குறைக்கப்படுமா? - தமிழக அரசின் தேர்தல் ஸ்டண்ட்! | TASMAC time will be reduced? - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (06/03/2019)

டாஸ்மாக் விற்பனை நேரம் குறைக்கப்படுமா? - தமிழக அரசின் தேர்தல் ஸ்டண்ட்!

டாஸ்மாக் மதுக்கடைகள் தொடர்பான வழக்கில்,  ‘‘மது குடித்துவிட்டு வாகனங்கள் ஓட்டுவதால், அதிகளவில் விபத்துக்கள், உயிர்பலிகள் ஏற்படுகின்றன. ‘பார்’கள் அனைத்தையும் ஏன் மூடக்கூடாது? விற்பனை நேரத்தை மதியம் 2 மணியிலிருந்து இரவு 10 மணி வரை என ஏன் மாற்றியமைக்கக் கூடாது?’’ என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் ஆகியோர் அரசுக்குக் கேள்வி எழுப்பினர். இதற்கிடையில், அ.தி.மு.க கூட்டணியில் இணைந்துள்ள பா.ம.க-வும் இது குறித்து வலியுறுத்தியதாகத் தெரிகிறது. இதனால், தமிழக அரசு மது விற்பனையை மேலும் இரண்டு மணி நேரம் குறைக்கவும் ஆலோசித்துவருகிறது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து பல தரப்பினரிடமும் கருத்து கேட்டோம்.

[X] Close

[X] Close