மா.செ-க்கள் மாற்றம்... ஆளுங்கட்சியில் கோஷ்டிப்பூசல் உச்சம்! | ADMK appoints new District Secretaries - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (09/03/2019)

மா.செ-க்கள் மாற்றம்... ஆளுங்கட்சியில் கோஷ்டிப்பூசல் உச்சம்!

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நேரத்தில், அ.தி.மு.க–வில் மாவட்டச் செயலாளர்களை மாற்றி, கட்சி முழுமையாகத் தங்களது கட்டுப்பாட்டில் இருக்கிறது என்பதை அழுத்தமாகச் சொல்லியிருக்கிறார்கள் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும். இந்த மாற்றங்களின் பின்னணி என்ன?

[X] Close

[X] Close