நிர்மலா தேவி விவகாரம்... “பெரிய மனிதர்களை தேர்தல் நேரத்தில் தோலுரிப்பேன்!” | Nirmaladevi advocate Pasumpon Pandian interview - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (09/03/2019)

நிர்மலா தேவி விவகாரம்... “பெரிய மனிதர்களை தேர்தல் நேரத்தில் தோலுரிப்பேன்!”

வெளுத்துவாங்கும் பசும்பொன் பாண்டியன்...

பேராசிரியை நிர்மலாதேவி வழக்கில், கீழ் நீதிமன்றத்தின் விசாரணைக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை இடைக்காலத் தடை விதித்துள்ளது. உயர் நீதிமன்றக் கிளையில் மார்ச் 4-ம் தேதி நிர்மலாதேவி வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, “நிர்மலாதேவிக்கு ஜாமீன் கொடுக்க நினைத்தால், அது உயர் நீதிமன்றத்தின் விருப்பம்” என்று அரசு தரப்பு வழக்கறிஞர் கூறியது, இந்த வழக்கில் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. நிர்மலாதேவிக்காக ஏற்கெனவே இரண்டு வழக்கறிஞர்கள் ஆஜராகி வந்த நிலையில், சமீபகாலமாகப் பசும்பொன் பாண்டியன் ஆஜராகத் தொடங்கிய பின்புதான் வழக்கில் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது. அவரிடம் பேசினோம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close