நாற்றமெடுக்கும் நகரங்களுக்கு தூய்மை விருது! - கோவில்பட்டி, கும்பகோணம் கூத்து... | Swachhata Excellence Award for stink ful cities of Tamilnadu - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (13/03/2019)

நாற்றமெடுக்கும் நகரங்களுக்கு தூய்மை விருது! - கோவில்பட்டி, கும்பகோணம் கூத்து...

சிறந்த நகராட்சிக்கான விருதுகளை கோவில்பட்டி நகராட்சியும், கும்பகோணம் நகராட்சியும் சமீபத்தில் தட்டிச்சென்றுள்ளன. கோவில்பட்டி மாநில அரசு விருதையும், கும்பகோணம் மத்திய அரசு விருதையும் பெற்றுள்ளன. ஆனால், ‘‘விருது பெற்ற நகராட்சிகள் சுகாதாரமின்மையுடன் இருப்பது மட்டுமன்றி, கோவில்பட்டி நகராட்சியில் ‘தூய்மை இந்தியா’ திட்டத்தில் கழிப்பறை கட்டுவதில் ஊழலும் நடந்துள்ளது’’ என்று குற்றம்சாட்டுகிறார்கள் உள்ளூர் மக்கள்.  

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close