மிஸ்டர் கழுகு: வரிசைகட்டும் வாரிசுகள், வாள்வீசும் தொண்டர்கள் - கழகங்களில் கலகக் குரல்! | Mr Kazhugu: Politics Current affairs - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (13/03/2019)

மிஸ்டர் கழுகு: வரிசைகட்டும் வாரிசுகள், வாள்வீசும் தொண்டர்கள் - கழகங்களில் கலகக் குரல்!

ற்சாகத்துடன் வந்த கழுகாரிடம் கைகொடுத்து, ‘‘கடந்த இதழுக்கு முந்தைய இதழில், ‘கூட்டணி பிஸினஸ், சொதப்பும் சபரீசன், சீறும் சீனியர்கள்!’ என்ற தலைப்பில் நீர் சொன்ன விஷயங்கள் வெளியாகியிருந்தன. அதைப் படித்துவிட்டு மாநிலம் முழுவதும் உள்ள தி.மு.க நிர்வாகிகள் பலரும், ‘பூனைக்கு மணிக் கட்டியாகிவிட்டது’ என்று குஷியாகிவிட்டார்கள். பட்டாசு வெடிக்காத குறையாகக் கொண்டாடித் தீர்த்துள்ளனர்’’ என்று உற்சாகப்படுத்தினோம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close