போர்... போர்... அக்கப்போர்! | What Political leaders will do if war comes? - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (13/03/2019)

போர்... போர்... அக்கப்போர்!

தேர்தல் 2019

‘போர்... போர்...’ என்று சமீபத்தில் சத்தம் கேட்டது அல்லவா!

நல்லவேளை வரவில்லை. சரி... தேர்தல் மூடில் இருக்கும் நம் அரசியல் தலைவர்கள், போர் வந்தால் என்ன செய்வார்கள்? அவர்களிடமே கேட்டுவிடுவோம்.

[X] Close

[X] Close