ஆஹான் | Best Tweets and status in twitter and Facebook - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (13/03/2019)

ஆஹான்

niranjan2428

தங்கள் கட்சியை அவமதித்துவிட்டதாகக் கூறி தி.மு.க பொருளாளர் துரைமுருகன் வீட்டை முற்றுகையிட்டு தே.மு.தி.க-வினர் போராட்டம் - செய்தி.

# நீட் தேர்வு, ஸ்டெர்லைட் என்று எத்தனையோ விவகாரங்களில் தமிழகம் பாதிக்கப்பட்டபோது தே.மு.தி.க தோழர்கள், முதல்வர் வீட்டை எத்தனை முறை முற்றுகையிட்டார்கள் என்று நினைச்சேன்... சிரிச்சேன்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close