இது தமிழக முதல்வரின் அலட்சியமே! | ADMK MLA accuses CM Edappadi Palaniswami over worst Maintenance of Poompuhar - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (13/03/2019)

இது தமிழக முதல்வரின் அலட்சியமே!

புகார் வாசிக்கும் பூம்புகார் அ.தி.மு.க எம்.எல்.ஏ

ங்க காலச் சோழர்களின் துறைமுகமாகத் திகழ்ந்த நகரம், சிலப்பதிகாரம் பேசும் சிறப்புமிக்க வரலாற்றுப் பெட்டகம், பட்டினப்பாலை பாராட்டும் நகரம்... இப்படியெல்லாம் பார் போற்றும் காவிரிபூம்பட்டினம் என்கிற பூம்புகார் இன்றைக்கு, குடிநோயாளிகளின் திறந்தவெளி ‘பார்’ ஆக மாறியுள்ளது. எங்கு பார்த்தாலும் காலியான மது பாட்டில்கள், குப்பைகள், முட்புதர்கள் என்று பொலிவிழந்து கிடக்கிறது, நமது வரலாற்றுப் பொக்கிஷம்!

1972-ம் ஆண்டு கண்ணகிக்கு பூம்புகாரில் சிலை அமைத்து, சிலப்பதிகாரக் கலைக்கூடம், நீச்சல் குளம், கிளிஞ்சல் வடிவில் தங்கும் விடுதிகள், சிறுவர் பூங்கா ஆகியவற்றை அமைத்து சுற்றுலா நகரமாக்கினார், அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதி. ஆரம்ப நாள்களில் முறையாகப் பராமரிக்கப்பட்டுவந்த இவை,  இப்போது சின்னாபின்னமாகிக்கிடக்கின்றன.

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close