திரும்பி வந்த அதிகாரி... திடுக் பின்னணி என்ன? | Chennai Corporation corruption monitoring division issue - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (16/03/2019)

திரும்பி வந்த அதிகாரி... திடுக் பின்னணி என்ன?

ஊழல் சூடு தணியாத சென்னை மாநகராட்சி...

சென்னை மாநகராட்சியின் ஊழல் கண்காணிப்புப் பிரிவு, ஊழல்வாதிகளுக்குத் துணைபோனதாக கடும் கண்டனங்களை சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்தது. அதையடுத்து, சென்னை மாநகராட்சியில் ஊழல் கண்காணிப்புப் பிரிவு ஆய்வாளராகப் பணிபுரிந்த இந்திரராணி என்பவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். ஆனாலும், சில தினங்களிலேயே சென்னை மாநகராட்சியில் மீண்டும் அதே பணிக்கு அவர் திரும்பியுள்ளார். இது, நேர்மையான அதிகாரிகள் மற்றும் ஊழலுக்கு எதிராகச் செயல்படும் சமூக அமைப்புகள் மத்தியில் கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது.

[X] Close

[X] Close