“கலைமாமணி விருதா... ‘விலை’மாமணி விருதா?” | Kalaimamani Awards issue - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (16/03/2019)

“கலைமாமணி விருதா... ‘விலை’மாமணி விருதா?”

கொதிக்கும் நாட்டுப்புறக் கலைஞர்கள்

மிழக அரசின் கலைமாமணி விருதுகள் எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. விருதுகளுக்காக வெளியிடப்பட்டுள்ள 201 பேர் பட்டியலில்  தகுதியில்லாதவர்களுக்குப் பணத்தின் அடிப்படையில் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளதாகக் கொதிக்கிறார்கள், நாட்டுப்புறக் கலைஞர்கள். இதுகுறித்து விசாரணையில் இறங்கினோம்.

[X] Close

[X] Close