எதிர்த்து நிற்க யாருமில்லை... ஆனாலும் அதன் பெயர் எலெக்‌ஷன்! | North Korean parliamentary election - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (16/03/2019)

எதிர்த்து நிற்க யாருமில்லை... ஆனாலும் அதன் பெயர் எலெக்‌ஷன்!

இது வடகொரிய தர்பார்!

திர்க்கட்சிகள், எதிர்த்துப் போட்டியிடும் வேட்பாளர்கள் என யாரும் இல்லாமல் வடகொரியாவில் நாடாளுமன்றத் தேர்தல் நடந்துமுடிந்துள்ளது. வாக்களிப்பது கட்டாயம் என்றாலும், வாக்காளர்களுக்கு வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்க உரிமை இல்லை; அதற்கான வாய்ப்பும் இல்லை. வாக்களிக்க மறுக்கும் உரிமைகூட கிடையாது. ஆனாலும், ஜனநாயக முறையில் தேர்தல் நடந்ததாக அரசு சொல்கிறது!

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close