மூன்று தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்... தி.மு.க தொடங்கிய சட்டப் போராட்டம்! | DMK case filed in SC about by-election - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (16/03/2019)

மூன்று தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்... தி.மு.க தொடங்கிய சட்டப் போராட்டம்!

‘திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை, தொடர்ந்து தள்ளிவைப்பது சட்டவிரோதம்’ என்று உச்ச நீதிமன்றத்தில் தி.மு.க வழக்குத் தொடர்ந்திருப்பது, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல, ‘திருப்பரங்குன்றம் தேர்தல் முறைகேடு தொடர்பாக, தான் தாக்கல் செய்த வழக்கை வாபஸ் பெறுகிறேன்’ என்று தி.மு.க-வைச் சேர்ந்த டாக்டர் சரவணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். இதன் மூலம், தேர்தல் ஆணையத்துக்கு தி.மு.க-வினர் நெருக்கடி கொடுக்கத் தொடங்கியுள்ளனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close