ஆஹான் | Best Status of Twitter and Facebook - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (16/03/2019)

ஆஹான்

 Amutha suresh
பெண்கள் குழந்தைகளை முன்னிறுத்திப் போராட்டம் நடத்துவது ஃபேஷனாகிவிட்டது - மாண்புமிகு தமிழ்நாடு அமைச்சர்!
‘அம்மா’ என்று ஒரு பெண்ணின் நிழலில் வளர்ந்து, கூவத்தூரில் தவழ்ந்துசென்று ஒரு பெண்ணின் காலில் விழுந்து ஆட்சியமைத்தது எல்லாம் மறந்துபோயிருக்கக் கூடுமோ? நாடு முழுக்க இருக்கும் சாராயக் கடைகளை மூடிவிட்டால், போதையில் உழலும் பல ஆண்கள் கூட்டம் ஒருவேளை போராடக் கூடுமோ என்னவோ?!

 விஷ்வா விஷ்வநாத்
பேரு வெச்சியே சோறு வெச்சியா மொமென்ட்!
செவ்வாய் கிரகத்துல இருந்து பார்த்தாலும் தெரியும் ஒரே சிலை...
சுற்றுலா மூலமாகப் பல ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் தரும் சிலை...
இந்தியப் பொருளாதாரத்தையே அலேக்காகத் தூக்கிநிறுத்தும் சிலை...
# ஆனா, அங்க வேலை செய்யறவங்களுக்கு மூணு மாசமா சம்பளம் கொடுக்கக்கூட வருமானம் தராத ஒரு சிலைய வெச்சு எத்தனை பொய், எத்தனை பில்ட் அப்பு. மிடில.

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close