நிர்மலாதேவி விவகாரம்: கிடைத்தது ஜாமீன்... அழைத்துச்செல்ல ஆளில்லை! | Nirmala Devi getting bail, but problem to release - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (16/03/2019)

நிர்மலாதேவி விவகாரம்: கிடைத்தது ஜாமீன்... அழைத்துச்செல்ல ஆளில்லை!

மாணவர்களைத் தவறாக வழிநடத்தியதாகக் கைதுசெய்யப்பட்ட பேராசிரியர் நிர்மலாதேவிக்கு, 11 மாத சட்டப் போராட்டத்துக்குப் பிறகு ஜாமீன் கிடைத்திருக்கிறது. ஜாமீன் கிடைத்தும்கூட சிறையிலிருந்து வெளியில் வரமுடியாத நிலையில் இருக்கிறார், நிர்மலாதேவி.

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூரிப் பேராசிரியை நிர்மலா தேவி, மாணவிகளுக்குத் தவறாக வழிகாட்டியதாக கடந்த ஆண்டு ஏப்ரல் 16-ம் தேதி கைதுசெய்யப்பட்டார். இந்த விவகாரம் குறித்து, சி.பி.சி.ஐ.டி போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். நிர்மலாதேவிக்கு உடந்தையாக இருந்ததாக பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் கைதுசெய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர். அவர்களும் தங்களை ஜாமீனில் விடும்படி, கீழ் நீதிமன்றம், உயர் நீதிமன்றம் வரை மன்றாடிப்பார்த்தனர். இறுதியில் உச்ச நீதிமன்றம் சென்ற பிறகுதான், அவர்களுக்கு ஜாமீன் கிடைத்தது.

[X] Close

[X] Close