“புதைக்கப்படுகிறது பொள்ளாச்சி விவகாரம்!” | Former CBI Officer Ragothaman interview about Pollichi issue - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (20/03/2019)

“புதைக்கப்படுகிறது பொள்ளாச்சி விவகாரம்!”

- சி.பி.ஐ முன்னாள் அதிகாரி ரகோத்தமன் குற்றச்சாட்டு

“தமிழகத்தையே அதிரவைத்திருக்கும்  பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கை, எதுவுமே இல்லாமல் ஆக்குவதற்கான அத்தனை வேலைகளையும் செய்துமுடித்துவிட்டது அ.தி.மு.க அரசு. இதில், சம்பந்தப்பட்டிருக்கும் அ.தி.மு.க புள்ளிகளைக் காப்பாற்ற அவசரகதியில் மேற்கொள்ளப்பட்ட அலங்கோலமான நடவடிக்கைகளே, இதில் அரசியல்வாதிகளின் தலையீடு இருக்கிறது என்பதை அப்பட்டமாகக் காட்டிவிட்டது” என அதிரடியாகக் குற்றம்சாட்டுகிறார் சி.பி.ஐ முன்னாள் அதிகாரி ரகோத்தமன்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க