ஐடியா அய்யனாரு! | Funny thinking about Politicial parties manifesto - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (20/03/2019)

ஐடியா அய்யனாரு!

கூட்டணிகள் முடிவாகிவிட்டன. யார் யாருக்கு என்னென்ன தொகுதிகள் என்பதும் முடிவாகிவிட்டது. வேட்பாளர் பட்டியல்கூட ரெடி. மிச்சமிருப்பது என்ன? தேர்தல் வாக்குறுதிகள்தானே! இந்தத் தேர்தலில் பிரதானக் கட்சிகளின் முக்கிய வாக்குறுதிகள் என்னவாக இருக்கும் எனத் திட்டம் தீட்டி உளவறிந்ததில் தெரியவந்த லிஸ்ட் இது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க