“ஜெ. இருந்திருந்தால் ஜெயராமனை நீக்கியிருப்பார்!” - கொந்தளிக்கும் கே.சி.பி... | ADMK Former MP K C Palanisamy interview - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (20/03/2019)

“ஜெ. இருந்திருந்தால் ஜெயராமனை நீக்கியிருப்பார்!” - கொந்தளிக்கும் கே.சி.பி...

பொள்ளாச்சி விவகாரம் அ.தி.மு.க கூட்டணியையே கிடுகிடுக்க வைத்திருக்கிறது. இந்த நிலையில், அந்தக் கட்சியில் புதிதாக இணைந்துள்ளதாகச் சொல்லப்படும் முன்னாள் எம்.பி-யான கே.சி.பழனிசாமியின் அதிரடி விமர்சனங்கள், அ.தி.மு.க-வையே நடுநடுங்க வைத்துக்கொண்டிருக் கின்றன. சமீபத்தில், ‘பொள்ளாச்சி ஜெயராமன் பதவி விலக வேண்டும்’ என்று ‘சேம் சைடு கோல்’ அடித்திருக்கும் கே.சி.பழனிசாமியைச் சந்தித்து சில கேள்விகளை முன்வைத்தோம்.