மனிதர்களை காவுவாங்கும் எலி மருந்து! - நிரந்தரத் தடை வருமா? | Need Permanent ban to Rat Poison - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (20/03/2019)

மனிதர்களை காவுவாங்கும் எலி மருந்து! - நிரந்தரத் தடை வருமா?

திக விஷத்தன்மை உள்ள எலி மருந்துகள் சிறிய கடைகளில்கூடக் கிடைப்பதால், அதைத் தின்று தற்கொலை செய்துகொள்வது புதுக்கோட்டையில் அதிகரித்திருக்கிறது. புதுக்கோட்டையில் கடந்த ஓர் ஆண்டில் மட்டும் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் எலி மருந்து சாப்பிட்டு இறந்திருப்பதாகத் தெரிவிக்கிறார்கள், அரசு மருத்துவமனை மருத்துவர்கள். எனவே, எலி மருந்துகளைத் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.