மிஸ்டர் கழுகு: டார்கெட் எட்டு... பணத்தைக் கொட்டு... பதறவைக்கும் 18 | Mr.Kazhugu - Politics & Current affairs - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (23/03/2019)

மிஸ்டர் கழுகு: டார்கெட் எட்டு... பணத்தைக் கொட்டு... பதறவைக்கும் 18

“அப்பப்பா... கோடை வெயில் சுட்டெரிக்கிறது. அடுத்த பிரதமர் யார் என்ற எதிர்பார்ப்பைவிட, தமிழகத்தில் எடப்பாடி முதல்வராகத் தொடருவாரா? என்பதற்கான தேர்தலாகவே இந்தத் தேர்தலைப் பார்க்கிறார்கள்” என்றபடி வியர்வை சொட்ட வந்த கழுகாருக்கு, ஜில்லென்று ஐஸ் மோர் கொடுத்தோம்.

“திரும்பவும் எடப்பாடி பழனிசாமியின் முதல்வர் பதவிக்கு ஆபத்தா?”

நீங்க எப்படி பீல் பண்றீங்க