மதுரைக்கு சு.வெங்கடேசன் தேர்வானது எப்படி? | Madurai CPM candidate writer Su Venkatesan interview - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (23/03/2019)

மதுரைக்கு சு.வெங்கடேசன் தேர்வானது எப்படி?

‘மதுரையில் தி.மு.க போட்டியிட வேண்டுமென்று தலைவர் ஸ்டாலினே விரும்புகிறார்’ என்று தி.மு.க-வினர் சொல்லிவந்த நிலையில், மதுரை தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. அதன் வேட்பாளராக எழுத்தாளர் சு.வெங்கடேசன் நிறுத்தப் பட்டுள்ளார். கட்சியில் பல தடைகளையும் தாண்டித்தான் இவர் வேட்பாளராகத் தேர்வுசெய்யப்பட்டுள்ளார் என்கிறது சி.பி.எம் வட்டாரம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க